Thou wilt keep him in perfect peace, whose mind is stayed on thee: because he trusteth in thee.
உணர்வுபூர்வமாக தேவ வார்த்தையிலே தரித்திருங்கள் ! ————-///———///——— “உம்மை உறுதியாய்ப் பற்றிக்கொண்ட மனதையுடையவன் உம்மையே நம்பியிருக்கிறபடியால், நீர் அவனைப் பூரண சமாதானத்துடன் காத்துக்கொள்வீர். “ (ஏசாயா 26: 3). உங்கள் வாழ்க்கையில் கிருபையின்மேல் கிருபை பெறவும், விசுவாசத்திலே வல்லவர்களாக வளரவும், தேவ…