Grace Tamil FM IS DEDICATED TO REACHING THE WORLD WITH THE GOSPEL.

ஜீவனைக் கொடுக்கின்ற வார்த்தைகளுடன், கிருபையுள்ள பாடல்களை இதோ! இப்பொழுதே ! உங்களுக்காக இலங்கை மண்ணிலிருந்து 24 மணி நேர சேவையாக உங்கள் இணைய வானொலி.
எந்த விதமான தடைகளுமின்றி 24 மணிநேரமும் கேட்டுக் கொண்டு இருக்கலாம். கிறிஸ்துவிற்குள் மகிழ்வாக இருப்பதுடன், எப்பொழுதும் தேவ சத்தியங்கள், அற்புதமான சாட்சிகள், விசுவாச அறிக்கைகள், ஜீவனுள்ள வேதாகம சத்திய வழிகாட்டல்கள், கிருபையுள்ள பாடல்கள் என்று பல விதமான ஆவிக்குரிய வாழ்க்கைக்கு தேவையான பொக்கிஷங்கள் ஒலிபரப்பாகிக் கொண்டு இருக்கின்றன. உலகோடு சேர்ந்து மகிழ்வது நிலை நிற்காது, ஜீவனை அழிக்கக் கூடியவை.
ஆனால் கிறிஸ்துவுக்குள் வாசம் பண்ணிக் கொண்டு இருக்கின்ற நீங்கள் ஆவிக்குரிய ஜீவனை அளிக்கின்ற கிருபையுள்ள இசையோடும், தேவ வார்த்தைகளுடனும் எப்பொழுதும் சுவாராஷ்யமாக கேட்டு மகிழ்ந்து கொண்டு இணைந்திருங்கள்.

Screen Shot 2022-12-11 at 05.38.59
Screen Shot 2022-12-11 at 20.50.06

Grace Tamil FM has a mandate inspired by the Holy Spirit of God to take the divine presence of our Lord Jesus Christ to the people of the world, demonstrating the character of His Spirit.

Grace Tamil FM is an internet-based Christian radio station at the forefront of Christian programming with the objective to establish to the Tamil community.

Hence, we aim to provide life-changing, informative, and highly inspiring motivational programs to a broad audience spanning the world, via our internet online streaming.

CGR 1

Church Radio

Church Radio

Live Radio

© 2022 Church Radio. All rights reserved.

Translate »