LIFE GIVING GRACE INTERNATIONAL MINISTRY

Impact Report

எங்கள் கூட்டங்களில் கலந்து கொண்டதின்மூலம் பல உயிர்கள் அற்புதமாக
காக்கப்பட்டுள்ளனர். பற்பல வியாதிகள் குணமடைந்துள்ளன.
 
நோய்வாய்ப்பட்டவர்களுக்கான தெய்வீக ஆரோக்கியம் மற்றும் நம்பிக்கையற்ற
சூழ்நிலைகளைத் உங்களுக்கு உதவும் தேவ வார்த்தை
ஆகியவற்றை எமது கூட்டங்களில் கலந்து கொல்வதின்மூலம் நீங்கள்
பெற்றுக்கொள்வீர்கள். எங்கள் Testimony என்ற பக்கத்தில்
குணமாக்கப்பட்ட அநேகரின் அற்புத சாட்சிகளை காணலாம்.
எங்கள்
ஆராதனையில் கலந்து கொள்ள உங்களையும் அன்போடு அழைக்கிறோம்
இன்றே
இணைந்து ஆசீர்வாதமாக இருங்கள்.

உங்கள் விசுவாசம் மனுஷருடைய ஞானத்திலல்ல/Your faith does not stand in the wisdom of men.

உங்கள் விசுவாசம் மனுஷருடைய ஞானத்திலல்ல/Your faith does not stand in the wisdom of men.

இன்றைய தேவ செய்தி: மார்ச் 24, 2026 வசனம்: "உங்கள் விசுவாசம் மனுஷருடைய ஞானத்திலல்ல, தேவனுடைய பெலத்தில் நிற்கும்படிக்கு,…
1/23. மேலானவர் உங்களுக்குள்ளே வாசம்பண்ணுகிறார்

1/23. மேலானவர் உங்களுக்குள்ளே வாசம்பண்ணுகிறார்

ஏனெனில் அவருக்குள் நாம் பிழைக்கிறோம், அசைகிறோம், இருக்கிறோம்; அப்படியே உங்கள் புலவர்களிலும் சிலர்: நாம் அவருடைய சந்ததியார் என்று…
1/22. கர்த்தராகிய இயேசுவே ஆண்டவர் என்று அறிக்கை செய்தல்

1/22. கர்த்தராகிய இயேசுவே ஆண்டவர் என்று அறிக்கை செய்தல்

தேவன், தம்முடைய ஒரேபேறான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்தியஜீவனை அடையும்படிக்கு, அவரைத் தந்தருளி, இவ்வளவாய் உலகத்தில்…
1/21. எக்காலமும் கனிதரும் வாழ்வு

1/21. எக்காலமும் கனிதரும் வாழ்வு

 நானே திராட்ச்சைச்செடி, நீங்கள் கொடிகள். ஒருவன் என்னிலும் நான் அவனிலும் நிலைத்திருந்தால், அவன் மிகுந்த கனிகளைக் கொடுப்பான்; என்னையல்லாமல்…