Many lives have been miraculously saved through our meetings, with numerous diseases being cured.By attending, you can receive divine healing for the sick and the Word of God to guide you through hopeless situations. Visit our Testimony page to read the powerful stories of those who have experienced healing. Join us today and be blessed.
எங்கள் கூட்டங்களில் கலந்து கொண்டதின்மூலம் பல உயிர்கள் அற்புதமாக காக்கப்பட்டுள்ளனர். பற்பல வியாதிகள் குணமடைந்துள்ளன.
நோய்வாய்ப்பட்டவர்களுக்கான தெய்வீக ஆரோக்கியம் மற்றும் நம்பிக்கையற்ற சூழ்நிலைகளைத் உங்களுக்கு உதவும் தேவ வார்த்தை ஆகியவற்றை எமது கூட்டங்களில் கலந்து கொல்வதின்மூலம் நீங்கள் பெற்றுக்கொள்வீர்கள். எங்கள் Testimony என்ற பக்கத்தில் குணமாக்கப்பட்ட அநேகரின் அற்புத சாட்சிகளை காணலாம்.
எங்கள் ஆராதனையில் கலந்து கொள்ள உங்களையும் அன்போடு அழைக்கிறோம்
ஆகையால், பரலோகத்திலிருக்கிற உங்கள் பிதா பூரண சற்குணராயிருக்கிறதுபோல, நீங்களும் பூரண சற்குணராயிருக்கக்கடவீர்கள். (மத்தேயு 5:48) பெரும்பாலான கிறிஸ்தவர்கள்…
ஆகையால் ஒருவன் இவைகளைவிட்டு, தன்னைச் சுத்திகரித்துக்கொண்டால், அவன் பரிசுத்தமாக்கப்பட்டதும் எஜமானுக்கு உபயோகமானதும், எந்த நற்கிரியைக்கும் ஆயத்தமாக்கப்பட்டதுமான கனத்துக்குரிய பாத்திரமாயிருப்பான். …
தேவனுடைய ஆலோசனையில் ஒன்றையும் நான் மறைத்து வைக்காமல், எல்லாவற்றையும் உங்களுக்கு அறிவித்தபடியினாலே, எல்லாருடைய இரத்தப்பழிக்கும் நீங்கி நான் சுத்தமாயிருக்கிறேனென்பதற்கு…
Dear Pastor Mahen, I just wanted to thank you for your teachings. You are a true servant of God. I have learned so much from your ministry. I am so blessed to be a part of what God is doing. (Pastor John, UK)
Sister Marina
கிருபையுள்ள சத்தியம் மரணப்படுக்கையில் இருந்த எனக்கு புது உயிர், உண்மையான விடுதலை, நிரந்தரமான இரட்சிப்பு, சமாதானம், சந்தோஷம் எல்லாவற்றையும் இலவசமாக கொடுத்தது. (மரீனா Jaffna, Sri Lanka)
Dr. Sabesan
நான் ஒரு சத்திர சிகிச்சை நிபுணராக கொழும்பில் கடமையாற்றி வருகிறேன். வயிற்றின் அடிப்பகுதியில் வேதனையான கட்டி இருந்தது. பாஸ்டர் மகேன் அவர்கள் இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஜெபித்த பொது அந்த கட்டி முற்றிலும் மறைந்து பரிபூரண சுகத்தை பெற்றுக்கொண்டேன். (Dr. Sabesan Colombo, Sri Lanka)
Sister Thavam
பாஸ்டர் மகேன் அவர்கள் மூலம் கிருபையை சத்தியத்தின்படி அறிந்து மரண வியாதியில் இருந்து மீண்டுகொண்டேன். (Sister Thavam Shanmugaratnam ,UK)
Brother Siva
பாஸ்டர் மகேன் அவர்கள் மூலமா இயேசு கிறிஸ்துவை அறிந்து, இயேசு கிறிஸ்துவின் நாமத்தினாலே நீண்டகால வலிப்பு வியாதியினின்று விடுதலை பெற்றுக்கொண்டேன், (Brother Sivakumar Australia)
Sis Vajini
மறுப்படியும் பிறந்த நான் கிறிஸ்துவுக்குள் எப்படிப்பட்ட புதிய சிருஷ்ட்டியாக இருக்கிறேன் என்று பாஸ்டர் மகேன் அவர்களின் தேவ செய்தி மூலம் தெளிவாக அறிந்து கொண்டதால் பிதாவாகிய தேவனை மகிமைபடுத்துகிறேன். (Sis. Vajini Lodon)