Life Giving Grace International Ministry

Next Live Start

Live Meeting time

Sunday 1pm (UK Time),
Bible study Every friday 7pm (UK Time),
Prayer meeting Every Wednesday 7pm (UK Time)

எங்கள் கூட்டங்களில் கலந்து கொண்டதின்மூலம் பல உயிர்கள் அற்புதமாக
காக்கப்பட்டுள்ளனர். பற்பல வியாதிகள் குணமடைந்துள்ளன.
 
நோய்வாய்ப்பட்டவர்களுக்கான தெய்வீக ஆரோக்கியம் மற்றும் நம்பிக்கையற்ற
சூழ்நிலைகளைத் உங்களுக்கு உதவும் தேவ வார்த்தை
ஆகியவற்றை எமது கூட்டங்களில் கலந்து கொல்வதின்மூலம் நீங்கள்
பெற்றுக்கொள்வீர்கள். எங்கள் Testimony என்ற பக்கத்தில்
குணமாக்கப்பட்ட அநேகரின் அற்புத சாட்சிகளை காணலாம்.
எங்கள்
ஆராதனையில் கலந்து கொள்ள உங்களையும் அன்போடு அழைக்கிறோம்
இன்றே
இணைந்து ஆசீர்வாதமாக இருங்கள்.

Impact Report