Category: பரிபூரண சத்தியம் தரும் நித்திய பேரின்பம்

1/17. தெய்வீக பிரசன்னத்தை நமது உலகில் வெளிப்படுத்தல்

ps John17. தெய்வீக பிரசன்னத்தை நமது உலகில் வெளிப்படுத்தல் அவருடைய ஆத்துமா தன்னைக் குற்றநிவாரணபலியாக ஒப்புக்கொடுக்கும்போது, அவர் தமது சந்ததியைக் கண்டு, நீடித்தநாளாயிருப்பார், கர்த்தருக்குச் சித்தமானது அவர்…

1/16. சரியானதும் பொருத்தமானதுமானதுமான வார்த்தை (ஒலி) குறியீடுகளை உரைத்தல்

Ps John16. சரியானதும் பொருத்தமானதுமானதுமான வார்த்தை (ஒலி) குறியீடுகளை உரைத்தல் எனக்குக் கட்டளையிட்டபடியே நான் தீர்க்கதரிசனம் உரைத்தேன்; நான் தீர்க்கதரிசனம் உரைக்கையில் ஒரு இரைச்சல் உண்டாயிற்று; இதோ,…

1/14. கிறிஸ்து இயேசுவின் ஆலயத்தை (திருச்சபை) கட்டியெழுப்புதல்

Ps Johnமேலும் நான் உனக்குச் சொல்லுகிறேன், நீ பேதுருவாயிருக்கிறாய், இந்தக்கல்லின் மேல் என் சபையைக்கட்டுவேன்; பாதாளத்தின் வாசல்கள் அதை மேற்கொள்வதில்லை. (மத்தேயு 16:18) திருச்சபையானது இயேசு கிறிஸ்துவின்…

1/13. கிறிஸ்துவுக்குள் உலாவும் (நடந்துகொள்ளும்) வாழ்வு

Ps John13. கிறிஸ்துவுக்குள் உலாவும் (நடந்துகொள்ளும்) வாழ்வு ஆகையால், நீங்கள் கர்த்தராகிய கிறிஸ்து இயேசுவை ஏற்றுக்கொண்டபடியே, அவருக்குள் வேர்கொண்டவர்களாகவும், அவர்மேல் கட்டப்பட்டவர்களாகவும், அவருக்குள் நடந்துகொண்டு, (கொலோசெயர் 2:6)…

1/12. இயேசு கிறிஸ்துவின் நாமத்தினாலே அனுதின ஆசீர்வாதங்கள்

Ps Johnவிசுவாசிக்கிறவர்களால் நடக்கும் அடையாளங்களாவன: என் நாமத்தினாலே பிசாசுகளைத் துரத்துவார்கள். நவமான பாஷைகளைப் பேசுவார்கள்;சர்ப்பங்களை எடுப்பார்கள்; சாவுக்கேதுவான யாதொன்றைக்குடித்தாலும் அது அவர்களைச் சேதப்படுத்தாது; வியாதியஸ்தர் மேல் கைகளை…

1/11. கிறிஸ்து எங்களுக்குள் பரிபூரணமாய் நிறைந்து இருக்கிறார்

Ps Johnமேலும் சகல துரைத்தனங்களுக்கும் அதிகாரத்துக்கும் தலைவராயிருக்கிற அவருக்குள் நீங்கள் பரிபூரணமுள்ளவர்களாயிருக்கிறீர்கள். (கொலோசெயர் 2:10) எப்பொழுது நீங்கள் பரிசுத்த ஆவியானவரை பெற்றுக்கொண்டீர்களோ அப்பொழுதே தேவனுடைய முழுமையையும் பெற்றுவிட்டீர்கள்.…

10. முழு உலகிற்குமான ஒரு இலவச ஈவு (பரிசு)

Pastor Mahenபாவத்தின் சம்பளம் மரணம்; தேவனுடைய கிருபைவரமோ நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினால் உண்டான நித்தியஜீவன். (ரோமர் 6:23) இயேசு கிறிஸ்து கிறிஸ்தவர்களுக்காக மரிக்கவில்லை என்று நாம் சொல்லும்பொழுது…

1/9. இயேசு எல்லாவற்றிற்கும் கிரயம் செலுத்திவிட்டார்.

Pastor Mahenகர்த்தரோ அவரை நொறுக்கச் சித்தமாகி, அவரைப் பாடுகளுக்குட்படுத்தினார்; அவருடைய ஆத்துமா தன்னைக் குற்றநிவாரணபலியாக ஒப்புக்கொடுக்கும்போது, அவர் தமது சந்ததியைக் கண்டு, நீடித்தநாளாயிருப்பார், கர்த்தருக்குச் சித்தமானது அவர்…