உங்கள் சத்துருவை (எதிரியை) அன்புகூருங்கள்
நான் உங்களுக்குச் சொல்லுகிறேன், உங்கள் சத்துருக்களைச் சிநேகியுங்கள்; உங்களைச் சபிக்கிறவர்களை ஆசீர்வதியுங்கள்; உங்களைப் பகைக்கிறவர்களுக்கு நன்மை செய்யுங்கள்; உங்களை நிந்திக்கிறவர்களுக்காகவும் உங்களைத் துன்பப்படுத்துகிறவர்களுக்காகவும் ஜெபம் பண்ணுங்கள். (மத்தேயு 5:44) சில கிறிஸ்தவர்கள் “எதிரியை இல்லாமல் ஒழிக்கும் ஆராதனை” என்ற தலைப்பில்