எதிரிக்கு எதிரான உங்கள் கேடகம்
பொல்லாங்கன் எய்யும் அக்கினியாஸ்திரங்களையெல்லாம் அவித்துப்போடத்தக்கதாய் எல்லாவற்றிற்கும் மேலாக விசுவாசமென்னும் கேடகத்தைப் பிடித்துக்கொண்டவர்களாயும் நில்லுங்கள் “ (எபேசியர் 6:16). கிறித்துவத்தில் நமது விசுவாசம் மிக முக்கிய வாழ்க்கை முறை.