Category: Uncategorized

சுக வாழ்விற்கான விசுவாச அறிக்கை 1

  வேதம் சொல்லுகிறது எபிரேயர் 4:12 இல் “ தேவனுடைய வார்த்தையானது ஜீவனும் வல்லமையும் உள்ளதாயும், இருபுறமும் கருக்குள்ள எந்தப் பட்டயத்திலும் கருக்கானதாயும், ஆத்துமாவையும் ஆவியையும், கணுக்களையும் ஊனையும் பிரிக்கத்தக்கதாக உருவக் குத்துகிறதாயும், இருதயத்தின் நினைவுகளையும் யோசனைகளையும் வகையறுக்கிறதாயும் இருக்கிறது.” தேவனுடைய…

நாங்கள் கிறிஸ்துவின் வெற்றியில் வாழ்கிறோம் (I கொரிந்தியர் 15:57.)

 I கொரிந்தியர் 15:57 நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினாலே நமக்கு ஜெயங்கொடுக்கிற தேவனுக்கு ஸ்தோத்திரம். (I கொரிந்தியர் 15:57.) கிறிஸ்தவத்தில் நாம் உறுதியாக முன்னேறுகிறோம். நாங்கள் பின்வாங்குவதில்லை.. நாங்கள் பிரச்சனைகளை அல்லது கஷ்டங்களின் மத்தியிலும் தைரியமாகவும் துணிவாகவும் இருக்கின்றோம். நாங்கள் விசுவாசம் நிறைந்த …

தீமையை நன்மையால் வெல்லுங்கள் (ரோமர் 12:21)

ரோமர் 12:21. நீ தீமையினாலே வெல்லப்படாமல், தீமையை நன்மையினாலே வெல்லு.  நன்மையானது தீமையை விட பலமும் மேலானதும், மிகவும் வல்லமை வாய்ந்ததுமாகும். தீமையானது நன்மைக்கு மேலாக ஒரு போதும் நீடித்த அதிகாரம் செலுத்த முடியாது. இந்த உலகம் கொடுமை நிறைந்ததும் கற்பனை…

உங்களுக்கு போதுமான நேரம் உண்டு!

நான் உங்களிடத்தில் அனுப்பின என் பெரிய சேனையாகிய வெட்டுக்கிளிகளும், பச்சைக்கிளிகளும், முசுக்கட்டைப் பூச்சிகளும், பச்சைப் புழுக்களும் பட்சித்த வருஷங்களின் விளைவை உங்களுக்குத் திரும்ப அளிப்பேன். ( யோவேல் 2:25) நீங்கள் ஒரு கிறிஸ்தவனாக தேவ வார்த்தையை படிப்பதற்கு, பரிசுத்த ஆவியானவரோடு இனைந்து…

கிறிஸ்தவம் – ஒரு ஐக்கியம் ( அந்நியோன்னியம்)

தம்முடைய குமாரனும் நம்முடைய கர்த்தருமாயிருக்கிற இயேசுகிறிஸ்துவுடனே ஐக்கியமாயிருப்பதற்கு உங்களை அழைத்த தேவன் உண்மையுள்ளவர். 1 கொரிந்தியர் 1:9. உண்மையான அல்லது சரியான கிறிஸ்தவம் என்பது ஜீவனுள்ள தேவன் மனிதனுக்குள்ளே வாசம்பண்ணி செயல்படுவது. இது கிறிஸ்துவின் உயிரோட்டமான வாழ்வு ஒரு மனிதனுக்குள் இருப்பதும்,…

தேவாலயம் வழி (மார்க்கம்) என்று அழைக்கப்படுகிறது

சவுல் என்பவன் இன்னும் கர்த்தருடைய சீஷரைப் பயமுறுத்திக் கொலை செய்யும்படி சீறிப் பிரதான ஆசாரியரிடத்திற்குப் போய்; இந்த மார்க்கத்தாராகிய புருஷரையாகிலும் ஸ்திரீகளையாகிலும் தான் கண்டுபிடித்தால், அவர்களைக் கட்டி எருசலேமுக்குக் கொண்டுவரும்படி, தமஸ்குவிலுள்ள ஜெபஆலயங்களுக்கு நிருபங்களைக் கேட்டு வாங்கினான்.  (அப்போஸ்தலர் 9:1-2 )…

அவர் உங்களில் நம்பிக்கையாக (விசுவாசம்) இருக்கிறார்.

கலாத்தியர் 2:20 “கிறிஸ்துவுடனேகூடச் சிலுவையிலறையப்பட்டேன்; ஆயினும், பிழைத்திருக்கிறேன்; இனி நான் அல்ல, கிறிஸ்துவே எனக்குள் பிழைத்திருக்கிறார்; நான் இப்பொழுது மாம்சத்தில் பிழைத்திருக்கிறதோ, என்னில் அன்புகூர்ந்து எனக்காகத் தம்மைத்தாமே ஒப்புக்கொடுத்த தேவனுடைய குமாரனைப்பற்றும் விசுவாசத்தினாலே பிழைத்திருக்கிறேன்.” வேதாகமம் சொல்கிறது, இயேசு கிறிஸ்து சிலுவையிலே…

ஆண்டவரின் அன்பு – அதன் ஏவுகின்ற வல்லமை

கிறிஸ்துவினுடைய அன்பு எங்களை நெருக்கி ஏவுகிறது; ஏனென்றால், எல்லாருக்காகவும் ஒருவரே மரித்திருக்க, எல்லாரும் மரித்தார்கள் என்றும்;.  (2 கொரிந்தியர் 5:14 ) எல்லா காரியத்தின் நிறைவிலும் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து மீதுள்ள அன்பு மாத்திரமே நிலைத்திருக்கும் என்று நீங்கள் அறிவீர்களா?  உங்கள்…

அவர் (தேவன்) உங்களுடன் “ஆவி மொழியில்” பேசுகிறார்

என் ஆடுகள் என் சத்தத்திற்குச் செவிகொடுக்கிறது; நான் அவைகளை அறிந்திருக்கிறேன், அவைகள் எனக்குப் பின்செல்லுகிறது. யோவான் 10:27   பெரும்பாலன வேளைகளில் ஆண்டவர் பேசுகிறார் என்று சொல்லும் பொழுது, அவர் என்ன மொழியில் பேசுகிறார் என்று சிலர் ஆச்சரியப்படுகின்றனர். அவர்களும்கூட ஆண்டவரின்…