Author: Pastor Mahen

எக்காலமும் கனிதரும் வாழ்வு.

எக்காலமும் கனிதரும் வாழ்வு. (யோவான் 15:5). நானே திராட்ச்சைச்செடி, நீங்கள் கொடிகள். ஒருவன் என்னிலும் நான் அவனிலும் நிலைத்திருந்தால், அவன் மிகுந்த கனிகளைக் கொடுப்பான்; என்னையல்லாமல் உங்களால் ஒன்றும் செய்யக்கூடாது.  கிறிஸ்தவன் என்பவன் எப்பொழுதும் வெற்றியாகவே இருக்கிறான்.  அதில் எந்த கேள்விக்கும்…

எக்காலமும் கனிதரும் வாழ்வு.

(யோவான் 15:5). நானே திராட்ச்சைச்செடி, நீங்கள் கொடிகள். ஒருவன் என்னிலும் நான் அவனிலும் நிலைத்திருந்தால், அவன் மிகுந்த கனிகளைக் கொடுப்பான்; என்னையல்லாமல் உங்களால் ஒன்றும் செய்யக்கூடாது.  கிறிஸ்தவன் என்பவன் எப்பொழுதும் வெற்றியாகவே இருக்கிறான்.  அதில் எந்த கேள்விக்கும் இடமில்லை. இப்படியாக நீங்கள்…

மறு உத்தரவு அன்பிலிருந்தே உண்டாகட்டும். -Sunday 25th August 19

மறு உத்தரவு அன்பிலிருந்தே உண்டாகட்டும். -Sunday 25th August 19   மத்தேயு 5 :44. நான் உங்களுக்குச் சொல்லுகிறேன், உங்கள் சத்துருக்களைச் சிநேகியுங்கள்; உங்களைச் சபிக்கிறவர்களை ஆசீர்வதியுங்கள்; உங்களைப் பகைக்கிறவர்களுக்கு நன்மை செய்யுங்கள்; உங்களை நிந்திக்கிறவர்களுக்காகவும் உங்களைத் துன்பப்படுத்துகிறவர்களுக்காகவும் ஜெபம்…

Morden பட்டணத்திலே புதிய தமிழ் திருச்சபை உங்களை அன்புடன் வரவேற்கிறது.

வாழ்வுதரும் கிருபையின் சர்வதேச மிஷனரி ஊழியம் “நீங்கள் பக்திவிருத்தியடையவும், பரிசுத்தமாகப்பட்ட அனைவருக்குள்ளும் உங்களுக்குச் சுதந்தரத்தைக் கொடுக்கவும் வல்லவராயிருக்கிற தேவனுக்கும் அவருடைய கிருபையுள்ள வசனத்துக்கும் உங்களை ஒப்புக்கொடுக்கிறேன்”   அப்போஸ்தலர் 20:32. Morden பட்டணத்திலே புதிய தமிழ் திருச்சபை உங்களை அன்புடன் வரவேற்கிறது. ஆராதனை…

அவர் எல்லாவற்றையும் அறிந்தவர்

யோவான் 14: 26 “என் நாமத்தினாலே பிதா அனுப்பப்போகிற பரிசுத்த ஆவியாகிய தேற்றரவாளனே எல்லாவற்றையும் உங்களுக்குப் போதித்து, நான் உங்களுக்குச் சொன்ன எல்லாவற்றையும் உங்களுக்கு நினைப்பூட்டுவார்” பரிசுத்த ஆவியானவர் அறிவின் ஆவியாக இருக்கிறார்; அவர் சகல அறிவின் சரீரப்பிரகாரமான வெளிப்பாடாக இருக்கிறார்.…

நியாயப்பிரமாணமும் கிருபையின் சத்தியமும்.

கிருபையின் சத்தியத்தை அதீத கிருபை என்றும் செழிப்பின் உபதேசம் என்றும் புறம்பே தள்ளும் போதகர்கள் தமிழ் கிறிஸ்தவ உலகத்திலே பெரும்பான்மையாக உள்ளனர். தேவ வசனம் இவர்களை நியாயபிரமாண போதகர்கள் என்று அழைக்கிறது. நியாயப்பிரமாணம் என்றால் தேவக்கிருபையை புறம்பே தள்ளி  தங்கள் சுய…

கிறிஸ்துவுக்குள் உங்களது வெற்றிகரமான வாழ்க்கை

எபிரேயர் 10:38. விசுவாசத்தினாலே நீதிமான் பிழைப்பான், பின்வாங்கிப்போவானானால் அவன்மேல் என் ஆத்துமா பிரியமாயிராது என்கிறார். எப்பொழுது வேதம்  உங்களைப் பார்த்து “நீங்கள் முற்றிலும் ஜெயம் கொண்டீர்கள்” என்று சொல்கிறதோ, அப்பொழுதே அது உறுதியான வெற்றியையும், உங்கள் வாழ்நாள் முழுவதும் வெற்றியாளர்கள் என்பதையும்,…

கிறிஸ்துவே உங்கள் சுற்றமும் சுழலுமாக இருக்கிறார்.

(கொலேசர் 2:20. ) நீங்கள் கிறிஸ்துவுடனேகூட உலகத்தின் வழிபாடுகளுக்கு மரித்ததுண்டானால், இன்னும் உலக வழக்கத்தின்படி பிழைக்கிறவர்கள்போல,  அப்போஸ்தலர் பவுல் கொலேசியாவில் உள்ள கிறிஸ்தவர்களுடான உரையாடலின் நிறைவாக மேலே உள்ள வசனத்தற்கூடாக அவரது விளக்கத்தை தந்திருக்கிறார். மறுபடியும் அவரது வசனத்தை கவனித்து பாருங்கள்…

சத்தியத்தை குறித்து உங்களது தெளிவான புரிதலே மிகவும் முக்கியமானது.

(யோவான் 8:32). சத்தியத்தையும் அறிவீர்கள், சத்தியம் உங்களை விடுதலையாக்கும் என்றார். மாற்கு 7:25-30 வரைக்கும் இங்கே ஒரு சீரோபேனிக்கியா தேசத்தாளாகிய கிரேக்க ஸ்திரீ தன்னுடைய பிசாசு பிடித்த மகளை குணமாக்கும்படி இயேசுவிடம் வருகிறாள். அவர்களின் சம்பாசணையின்  நிறைவாக இயேசு “நீ போகலாம்…