Author: Pastor Mahen

தேவ வார்த்தையை உணர்வுபூர்வமாக தியானியுங்கள்

(யோசுவா 1:8). இந்த நியாயப்பிரமாண புஸ்தகம் உன் வாயைவிட்டுப் பிரியாதிருப்பதாக; இதில் எழுதியிருக்கிறவைகளின்படியெல்லாம் நீ செய்யக் கவனமாயிருக்கும்படி, இரவும் பகலும் அதைத் தியானித்துக்கொண்டிருப்பாயாக; அப்பொழுது நீ உன் வழியை வாய்க்கப்பண்ணுவாய், அப்பொழுது புத்திமானாகவும் நடந்துகொள்ளுவாய்.  கிறிஸ்தவன் தேவனுடைய வார்த்தையை தியானிப்பது என்பது…

பொய்யான மாயையை பற்றிக்கொள்ளாதிருங்கள்.

(யோனா 2:8). பொய்யான மாயையைப் பற்றிக்கொள்ளுகிறவர்கள் தங்களுக்கு வரும் கிருபையைப் போக்கடிக்கிறார்கள்.   நீங்கள் எப்பொழுதாவது  யோனவைப் பற்றி வாசித்திருக்கிறீர்களா?  அவன் தேவனுடைய வார்த்தைக்கு கீழ்ப்படியாமல் “நினிவே பட்டணத்துக்கு சென்று பிரசங்கம் பண்ணு” என்ற கட்டளைக்கு அவன் கீழ்ப்படியாதபடியால் பெரிய மீன்…

நீங்கள் தேவ நீதியுடன் பிறந்துள்ளீர்கள் !

(ரோமர் 5: 17)  “அல்லாமலும், ஒருவனுடைய மீறுதலினாலே அந்த ஒருவன்மூலமாய், மரணம் ஆண்டுகொண்டிருக்க, கிருபையின் பரிபூரணத்தையும் நீதியாகிய ஈவின் பரிபூரணத்தையும் பெறுகிறவர்கள் இயேசு கிறிஸ்து என்னும் ஒருவராலே ஜீவனை அடைந்து ஆளுவார்களென்பது அதிக நிச்சயமாமே”.   தேவநீதி என்பது தேவசுபாவமாக இருக்கிறது;…

கிறிஸ்துவுக்குள் நடத்தல். (வாழுதல்)

(கொலோசெயர்2:6)  “ஆகையால், நீங்கள் கர்த்தராகிய கிறிஸ்து இயேசுவை ஏற்றுக்கொண்டபடியே, அவருக்குள் வேர்கொண்டவர்களாகவும், அவர்மேல் கட்டப்பட்டவர்களாகவும், அவருக்குள் நடந்துகொண்டு,” நீங்கள் எப்படி கிறிஸ்து இயேசுவை பெற்றுக் கொண்டீர்கள்? அது விசுவாசத்தினாலேயே, அந்த விசுவாசம் வார்த்தைக்குள் நடாத்துகிறது. கொலோசியர்  3:3 சொல்கிறது,  ‘கிறிஸ்து உங்கள்…

அவர் வந்தது உங்களுக்குள் வாசம்பண்ணவே.

(யோவான் 14:17). உலகம் அந்தச் சத்திய ஆவியானவரைக் காணாமலும் அறியாமலும் இருக்கிறபடியால் அவரைப் பெற்றுக்கொள்ளமாட்டாது; அவர் உங்களுடனே வாசம்பண்ணி உங்களுக்குள்ளே இருப்பதால், நீங்கள் அவரை அறிவீர்கள். இயேசு கிறிஸ்து மகிமையிலே பரலோகத்திற்கு எடுத்துக் கொள்ளப்படுவதற்கு முன்பு அவருடைய சீஷர்களுக்கு பரிசுத்த ஆவியானவரைக்…

பரிசுத்த ஆவியானவர் செயல்களைச் செய்கிறார்.

(யோவான் 14:10). நான் பிதாவிலும், பிதா என்னிலும் இருக்கிறதை நீ விசுவாசிக்கிறதில்லையா? நான் உங்களுடனே சொல்லுகிற வசனங்களை என் சுயமாய்ச் சொல்லவில்லை; என்னிடத்தில் வாசமாயிருக்கிற பிதாவானவரே இந்தக் கிரியைகளைச் செய்துவருகிறார்.   ஆவியானவர் தேவனுடைய காரியங்களை நடப்பிக்கிறார். அவர் திருத்துவ தெய்வத்தின் வல்லமையாக…